தொடர்புடைய செய்திகள்
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கனும்… வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்!
- மேலும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா: இம்முறை சிக்கியவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர்
- ஐந்து நாட்கள் பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்
- நேரில் சந்தித்துக்கொண்ட திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள்! கையசைத்து வாழ்த்து!
- திமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் ராயபுரத்தில் ஏன் நடத்தப்பட்டது? ஜெயகுமார் யூகம்!
டீக்கடையில் மாஸ்டரான தேமுதிக வியாபாரி!
திருத்தணி தேமுதிக வேட்பாளர் காய்கறி சந்தையில் காய்கறி விற்றும் டீக்கடையில் டீ போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் மக்கள் மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் பொதுமக்கள் வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி எல்லாம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் துணி எல்லாம் துவைத்த வீடியோ வைரலானது.
அதையடுத்து இப்போது திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வார சந்தையில் காய்கறியில் விற்றும் டீக்கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்தும் மக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
அடுத்த கட்டுரையில்
