1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஜூன் 2021 (18:48 IST)

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை ! வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த  2 மணி நேரத்டிஹ்ல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் கடலோரா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

திருச்சிராப்பள்ளி, நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புளதக கூறியுள்ளது.