1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The windmill in Nellai broke down and caught fire

நெல்லையில் காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது!

windmill
நெல்லை பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் காற்றின் வேகம் காரணமாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 600 கிலோவாட் திறன் கொண்ட  காற்றாலை முறிந்து  , விழுந்து தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
பிரபல ஜவுளிகடைக்கான உரிமம் ரத்து - ஐடி ரெய்டில் அதிரடி!