செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (00:12 IST)

வகுப்பில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பிலேயே தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

களியக்காவிளையில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கு சக  மாணவிக்கு தாலி கட்டும்போது சக மாணவர்கல் மலர்களை தூவுவதுபோல் காகிதங்களை தூவிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், பாடங்களை ஆன்லைன் வாயிலாக நடத்திவிட்டு, ஆஃப்லைன் முறையில் தேர்வை நடத்துவதை எதிர்ப்பதாகவும் அவர்கள்