புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (00:14 IST)

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், பாடங்களை ஆன்லைன் வாயிலாக நடத்திவிட்டு, ஆஃப்லைன் முறையில் தேர்வை நடத்துவதை எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ள்னர்.