திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 14 மே 2022 (23:17 IST)

ரூ.1000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்- விஜயகாந்த்

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, குடுபத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர்.

 இந்த நிலையில், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 
இங்கிலாந்தில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று