தொடர்புடைய செய்திகள்
- காதலனுடன் விஜய் நடிகை உல்லாசம் - வைரலாகும் படுக்கையறை புகைப்படங்கள்!
- கண்டமேனிக்கு காட்டுறதுக்கு எதுக்கு இந்த கோட்? பிரயோஜனமில்லாமல் ட்ரஸ் போட்ட மாளவிகா!
- அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு - ஓட்டுநர், பயணிகளுக்கு காயம்!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம் எல் ஏ நன்மாறன் மறைவு!
- அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி
5 மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்
மதுரையில் லிப்ட்டின் பக்கவாட்டில் உள்ள இடைவெளியில் சிக்கி தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வைத்தியநாதபுரத்தில் வசிப்பவர் முத்துக்குமார். இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் இன்று அழகப்பன் நகரில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றுள்ளார்.
துணிகளை வாங்கியபின் அங்குள்ள 5 வது மாடியில் லிஃப்ட் வழியாக இறங்க முயற்சித்துள்ளார்.
அப்போது, லிஃப்டின் பக்கவாட்டின் உள்ள இடைவெளியில் சிறுவன் தவறி விழுந்தார். 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்ததார். அவரை மீட்ட அவரது பெற்றோர் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அடுத்த கட்டுரையில்