1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Teacher at the school hanging out

பள்ளியில் தூக்கிட்டு தொங்கிய ஆசிரியர் : கதறிய அழுத மாணவர்கள்

Teacher
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பணியாற்றிய ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இதனால் அப்பள்ளியில் நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள நீலாங்கரை பிரபல தனியார் பள்ளியில் இன்று காலை அனைவரும் அந்தோணி ஜெனிபர் என்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
 
இந்தக் காட்சியை அங்குள்ள மாணவ மாணவிகள் பார்த்து கதறி அழுதனர். 
 
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்துவந்த போலீஸார் தூக்கில் தொங்கிய அந்தோனியை மீட்டு உடற்கூறு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மேலும் இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்
இவரும் இப்படித்தானா? நான் கூட சிவப்பு சிந்தனையாளர்னு நினைச்சேன்! கரு.பழனியப்பனை கலாய்த்த கஸ்தூரி!