செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 25 மார்ச் 2020 (16:17 IST)

தமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு !

தமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு !




நேற்றிரவு பிரதமர் மோடி இனிவரும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து தேநீர் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ரேஷன் காய்கறிகளை மட்டுமே வீட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .

மேலும், நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்க,  தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.