3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.