சுங்ககட்டணம் உயர்வு ...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு, உள்ளிட்ட சுங்கச்சாவடியில் கட்ட்ணம் உயர்கிறது.
வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ் நாடு அரசு சார்பில் 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.