ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஹைதராபாத் அணி விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங்க் தேர்வு செய்துள்ளார்.
பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்க் செய்யவுள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஷேரேயாஸ் அய்யர் அணியை திறமையாகப் பேட்டிங்கில் வழி நடத்துவாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.