1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (17:30 IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வுக்கு மத்திய அமைச்சர்வை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அகவிலைப்படி உயர்வு மூலம் 47.68 லட்சம் அம்னத்திய அரஸ்ய் ஊழியர்கள்,  68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலனடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி  35 உயர்வு மூலம் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.