1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:34 IST)

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய அரசு அனுமதி!

tamilthai
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட அனுமதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது
 
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் மற்றும் வந்தேமாதரம் ஆகியவற்றுடன் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
 
இதுகுறித்து விரைவில் சென்னை ஐஐடி அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது