தொடர்புடைய செய்திகள்
- வீட்டு பிள்ளையாரை கோவில்களில் வைக்கலாம்! – அறநிலையத்துறை அனுமதி
- பிரபல யூட்யூபரை காதலித்த கல்லூரி மாணவி! – கருத்து வேறுபாட்டால் தற்கொலை!
- ஆரம்பிக்களாங்களா? பட்டியலோடு வந்த கமல்ஹாசன்! – களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்!
- தடையை மீறி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணி! – சென்னையில் பரபரப்பு!
- வாகனங்களில் தலைவர்கள் ஸ்டிக்கர்களை நீக்க உத்தரவு! – கிளை நீதிமன்றம் அதிரடி!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
