1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu may have heavy rain

தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் கனமழை காரணமாக பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக கன்னியாக்குமரி, மணல்மேல்குடி, கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
மின்வாரியத்தின் கடனுக்கு வட்டி மட்டும் 16000 கோடி ரூபாய்… ராமதாஸ் அறிக்கை!