தொடர்புடைய செய்திகள்
- கட்சியின் அனைத்து அதிகாரங்களும் நம்மவர் கையில்..! – பொதுக்குழுவில் முடிவு!
- துறைமுக தன்னாட்சி; காட்டுப்பள்ளியில் போராட்டம்! – மீனவர்கள் அறிவிப்பு!
- எம்ஜிஆர் கெட்டப்பில் எடப்பாடியார்! – கரூரை கலக்கும் போஸ்டர்!
- சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைவு! – இன்றைய நிலவரம் என்ன?
- சசிக்கலாவை சந்திக்கும் கருணாஸ், தனியரசு!? – மாறுமா கூட்டணி?
தமிழகத்தில் மே 24ம் தேதிக்குள் தேர்தல்! – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்துள்ள நிலையில் தேர்தல் தேதி குறித்த முக்கிய அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் எத்தனை சுற்றுகளாக தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து வருகிறது..
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “தமிழகத்தில் தேர்தல் தொடங்குவது குறித்து டெல்லி செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும், தமிழகத்தில் மே 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்”என கூறியுள்ளார்.
