1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 மே 2021 (10:11 IST)

இன்னைக்கு கன்ஃபாம் மழை உண்டு: எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 
இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றம் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.