தொடர்புடைய செய்திகள்
- ஆட்டோவில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- பயோமெட்ரிக் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருள்
- கோவில்களை திறக்கப் போராட்டம்! – பாஜக அண்ணாமலை மீது வழக்கு!
- குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம்
- சர்ச்சையாக பேசிய வழக்கு; ஆஜராகாத எச்.ராஜா! – பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை
நாளை மறுநாள் முதல் 12 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல்.
வரும் 10 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் 10 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிகப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் 12 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
