திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜூன் 2018 (09:16 IST)

செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரி - வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 மணி வரை இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதனால் பயணிகள், தங்களது பணிகளை இதற்கேற்றவேறு அமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.