தொடர்புடைய செய்திகள்
- தனக்கு கொரோனா என சொல்லி ஆம்புலன்ஸில் தப்பித்த பெண்… கணவர் குடும்பத்தினரின் இந்த செயல்தான் காரணமா?
- விஜய் ரசிகர்களிடம் சிக்கிய சீரியல் நடிகை… அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் காரணமா?
- தல வழியில் மெகா ஸ்டார் மம்மூட்டி… வெளியான புகைப்படம்!
- 58 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!
- உலக நிலவரம்: 3 கோடியை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள்… கண்டிப்பாக இதைக் கொண்டுவரவேண்டுமாம்!
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சந்தெகம் கேட்க பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்ப அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்போது அப்படி வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வரவேண்டும் எனக் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
