செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (20:32 IST)

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை!

அரியலூரில்  நாளை  நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
.

அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட்  நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றறனர்.