தொடர்புடைய செய்திகள்
- வீட்டில் செல்வம் பெருக கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ன தெரியுமா...!!
- குப்பைகளை தரம் பிரிக்காத மக்களுக்கு அபராதம்!? – திடக்கழிவு மேலாண்மை குழு!
- கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எங்கெங்கு எத்தனை விளக்குகள் ஏற்றவேண்டும்...?
- வீட்டில் வளர்க்க கூடாத தாவரங்கள் என்ன ஏன்....?
- விஜய்காந்த் வீட்டில் டும் டும் டும் – சமூகவலைதளங்களில் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம் !
வீட்டில் உள்ள கழிவுகளை விற்பனை செய்ய இணையதளம் ...
வீட்டில் தேவையற்ற விற்பனை கழுவுகளை விற்பனை செய்ய ஒரு இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில், ஒரு நாளைக்கு 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அதில், மாநகரில் உள்ள மையங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு 200 மையங்களில் குப்பைகள் மறு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் வீட்டில் உபயோக்கிக்காத பொருட்களை, கழிவுகளை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் https://www.madraswasteexchange.com/#/ என்ற செயலியை தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், இதில் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இதில் இணைந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
