தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 30 ஆயிரமா?
- கேரளாவில் இன்று ஒரேநாளில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
- மதுக்கடைகள் திறக்கலாம், பள்ளிகள் திறக்கக்கூடாதா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கேள்வி!
- தமிழ்த்தாய் வாழ்த்தில் செய்த திருத்தம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!
- இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிரடியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை செங்கல்பட்டு சேலம், கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• சென்னை - 7,038
• செங்கல்பட்டு - 2,250
• கோவை - 3,653
• திருவள்ளூர் - 1,016
• சேலம் - 1,009
• கன்னியாகுமரி - 1,248
அடுத்த கட்டுரையில்
