தொடர்புடைய செய்திகள்
- நீண்ட இடைவெளிக்கு பின் 900ஐ விட குறைந்தது கொரோனா பாதிப்பு
- தொடர் விடுமுறை எதிரொலி: மெரீனாவில் குவிந்த பொதுமக்கள்
- கொரோனா செய்தி சேகரிக்க சென்றவர் மரணப்படுக்கையில்: அதிர்ச்சியில் சீன மக்கள்
- திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர்கள் வழக்கு தொடர உரிமையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
- ஒரே நாளில் ரூ.1.50 கோடி: சென்னையிலும் ‘அண்ணாத்த’ சாதனை!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 106
• ஈரோடு - 68
• செங்கல்பட்டு - 80
• தஞ்சை - 33
• திருப்பூர் - 62
• சென்னை - 102
அடுத்த கட்டுரையில்
