தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்!
- சுயமரியாதையையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி… ஸ்டாலின் பெருமிதம்!
- அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடிப்பு: சென்னையில் 22 வழக்குகள் பதிவு!
- 3 மாதம் தள்ளிவைக்கப்பட்ட மகேஷ் பாபு திரைப்படம்!
- நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளாவிட்டால் நடிகர்களுக்கு தூக்கம் வராது… மிஷ்கின்!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 107
• ஈரோடு - 70
• சேலம் - 57
• தஞ்சை - 36
• திருப்பூர் - 63
• சென்னை - 112
அடுத்த கட்டுரையில்
