தொடர்புடைய செய்திகள்
- சீதை வேடத்தில் நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பதா? கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
- முதல் இடத்திற்கு நெருங்கும் ஜோ ரூட்.. ஐசிசி தரவரிசை!
- மின்சார உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும்- ராமதாஸ் அறிவுரை!
- அஜித் 61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… முதல் முறையாக தலயுடன் கூட்டணி!
- ரஷ்யாவுக்கு செல்லும் கூகுள் குட்டப்பா படக்குழு!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 210
• ஈரோடு - 156
• சேலம் - 103
• தஞ்சை - 109
• செங்கல்பட்டு - 108
• சென்னை - 198
அடுத்த கட்டுரையில்
