தொடர்புடைய செய்திகள்
- நீண்ட இடைவெளிக்கு பின் 1800க்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- தோல்விக்குப் பின் இந்திய வீராங்கனை பவானி தேவி உருக்கமான டிவிட்!
- உன் கையப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் ரஞ்சித் – உச்சிமுகர்ந்த மூத்த நடிகர்!
- உன் கையப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் ரஞ்சித் – உச்சிமுகர்ந்த மூத்த நடிகர்!
- தொடங்கியது நயன்தாராவின் அடுத்த த்ரில்லர்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 164
• ஈரோடு - 127
• சேலம் - 102
• தஞ்சை - 103
• சென்னை - 122
அடுத்த கட்டுரையில்
