சில்க் சிமிதாவுக்கு வளைகாப்பு..வைரல் புகைப்படம்

silk smitha
sinoj| Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (15:15 IST)

இந்த உலகில் மனிதர்களின் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக
வினோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.


அந்தவகையில் தேனி மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் குமரேசன் குடும்பத்தினர் தமது வீட்டில் வளர்த்து வரும் செல்லப்
பிராணிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

மேலும், நன்றிமறாத உயிரினம் என்றால் அது நாய் தான் என்பதால் தங்கள் வீட்டில் வளர்த்துவரும் கருவுற்ற சில்க் சிமிதாவுக்கு வளைகாப்பு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :