செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (11:54 IST)

நாய்க்கு சீமந்தம் நடத்திய உரிமையாளர்கள்… உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?

ஐதராபாத்தில் தாங்கள் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர் ஒரு தம்பதியினர்.

வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை தங்கள் குழந்தைகள் போல எண்ணி மகிழ்வது உண்டு. அதை உண்மையாகவே ஆக்கிக் காட்டியுள்ளனர் ஒரு தம்பதியினர். தாங்கள் வளர்த்த நாய் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அதற்கு சீமந்தம் செய்து மகிழ்ந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.