தொடர்புடைய செய்திகள்
- ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
- ஜி20 மாநாடு: கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கு இருந்த சவால்கள்
- இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை.. இண்டியா கூட்டணிக்குத்தான் ஆபத்து : ஆர்.பி.உதயகுமார்
- இந்தியா- பாரத் விவகாரம்:படத்தின் டைட்டிலை மாற்றிய ரஜினி பட நடிகர்
- ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியாவுக்கு பாரத் பெயர்ப்பலகை.. பெயர் மாற்றப்பட்டுவிட்டதா?
இது இப்போது தேவையில்லாத ஆணி.. ‘பாரத்’ குறித்து நடிகர் சித்தார்த்..!
இது எப்போது தேவையில்லாத ஆணி என்று இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் சித்தார்த் சமூக கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக தெரிவிப்பார். ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அவர் அமைதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்து கேட்டபோது நாம் அனைவரும் இப்போது இந்தியாவில் தான் இருக்கிறோம், யார் எந்த பெயர் வைத்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி என்று தெரிவித்தார்.
நான் எந்த வேலைக்கு வந்திருக்கின்றனோ, அந்த வேலையை என்னை பார்க்க விடுங்கள், அதேபோல் நீங்களும் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கொஞ்சம் காட்டமாகவே தெரிவித்தார்.
Edited by Siva
