1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools opening .... memes going viral on the internet

பள்ளிகள் திறப்பு....இணையதளத்தில் வைரலாகும் மீம்ஸ்

இணையதளத்தில் வைரலாகும் மீம்ஸ்
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்வதற்காக முக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் திட்டமிட்டபடி 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது இதனை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகியுள்ளது.
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் விளையாட்டிற்கு தடை! எங்கு தெரியுமா?