1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools and colleges open after December

டிசம்பர் மாதத்திற்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ???

Schools
சமீபத்தில் தமிழக அரசு வரும் 16 ஆம் தேதிமுதல் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் திறக்க உத்தரவிட்டது.

ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் இப்போது திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு, பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், பள்ளிகள் ,கல்லூரிகள் திறந்தால் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் திறக்க மாநில அரசு முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது,
About Writer
Sinoj