புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:17 IST)

கல்வி நிலையங்களுக்கு இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எச்சரிக்கை

முதுகலை டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிற கல்வி நிலையங்கள் அகில  இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் அனுமதியைப் பெற உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மேலாண்மை உள்ளிட்ட  முதுகலை  படிப்புகளில் டிப்ளமோ வகுப்புகளை நடத்தி வருகின்ற கல்வி   நிலையங்கள்  இந்தியத் தொழில்  நுட்பக் கவுன்சில் அனுமதியைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி  இந்தக் கல்வி ஆண்டிற்கான மாண் அவர் சேர்க்கை  நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.