தொடர்புடைய செய்திகள்
- மதுக்கடைகள் திறக்கலாம், பள்ளிகள் திறக்கக்கூடாதா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கேள்வி!
- பள்ளிகளுக்கு மானியத்தொகை விடுவிக்க உத்தரவு!
- ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்! – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
- காவல்துறையினர் இனி லீவ் லெட்டர் எழுத வேண்டாம்: செயலியிஅ அறிமுகம் செய்த முதல்வர்!
- மகாராஷ்டிராவில் பள்ளிகளை திறக்க உத்தரவு: அதிர்ச்சி தகவல்
பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பின்னரும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையா?
தமிழகத்தில் தற்போது பள்ளி கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிப்ரவரி 1 முதல் மேலும் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் பிப்ரவரி பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
