தொடர்புடைய செய்திகள்
- வாக்கு எண்ணிக்கை எப்போது துவங்குகிறது?
- இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா? விடுதலைக்கு பின் என்ன திட்டம்?
- பீகார் அடுத்த முதல்வர் யார்? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!
- பீகார் சட்டசபை தேர்தல் எப்போது? இன்று 12.30 மணிக்கு அறிவிப்பு
- 4:30 மணி குதிரை... நீ யாருக்கும் அடங்கமாட்டியா? டவுசர் போடாமல் சுற்றித்திரியும் ஷிவானி!
மே 2 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்… தேர்தல அதிகாரி அறிவிப்பு!
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது மே 2 காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது மே 2 காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும் எனக் கூறியுள்ளார்.
