சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் ?

Sugapriya Prakash| Last Modified புதன், 3 மார்ச் 2021 (14:01 IST)
சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
அதிமுகவுடன் அமமுக இணைப்பு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறிய டிடிவி தினகரன். பாஜக, அமமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க முன்னர் மறுத்துவிட்டார். மேலும் அமமுக தலைமையில் நிச்சயம் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார். 
 
இந்நிலையில் நேற்று அமமுகவை தலைமையாக ஏற்றுக்கொண்டால் அதிமுக - பாஜகவுட கூட்டணி வைக்க தயார் என டிடிவி தின்கரன் பேட்டியளித்தார். இதனால் சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதில் மேலும் படிக்கவும் :