1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ryan Enfield new feature for bike lovers

பைக் பிரியர்களுக்கு ராயன் என்ஃபீல்ட் புதிய வசதி !

Ryan Enfield
இந்தியாவில் உள்ள இளைஞர்களின் முக்கிய கனவுகளில் ஒன்று ராயல் என்பீல்ட் பைக் வாங்கி சாலையில் ஓட்டுகிறோமோ இல்லையோ அதை வாங்கி அதனுடன் ஒரு போட்டோவாவதும் எடுக்க பிரியப்படுவார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு பைக் உற்பத்தியாளர்கள் ராயல் என்ஃபீல்ட் பைக் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய பைக் செயலியை வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் மற்றும்  ஐஓஎச் என இரு விதங்களில் இந்தச் செயலி கிடைக்கிறது. எளிதாக பைக்கை தேர்வு செய்ய இந்தச் செயலி உதவியாக இருக்கும் எனவும் சர்வீஸ் செயவும் எளிதாக முடிவும் எனத் w தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பலரின் சாவுக்கு காரணமாகாதீங்க... சு.சுவாமி மோடிக்கு சாபமா? அட்வைஸா?