செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:35 IST)

பைக் (Bike) பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி !

உலகமெங்கும் உள்ள பைக் பிரியர்களின் செல்லத் தேர்வாக இருப்பது ஹார்லி டேவிடசன் பைக் தான்.

அமெரிக்க நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம்   ஏராளமான ரசிகர்களையும் பயனாளர்களையும் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பைக்  இந்தியாவில் இருந்து வெளியேர இருப்பதாக தகவல் வெளியாகிறது.

இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் விற்பனை டல் அடிப்பதே காரணம் என சொல்லப்படுகிறது

இந்த பைக்குகள் பல லட்சத்தில் இருந்துதான் விலை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.