1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold prices rise People shocked

தங்கம் விலை உயர்வு..மக்கள் அதிர்ச்சி

Gold prices rise
சில நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் சென்னையில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,445 க்கு விற்பனை ஆகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,560 க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி  ஒரு கிராம் ரூ.74.10க்கு விற்பனை ஆகிறது.  சமீப நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!