1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (22:44 IST)

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல்  தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அறிவிகப்பட்டது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 5 முதல் 13 ஆம் தேதி வரையில்னா வகுப்புகளுக்கு  தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.