1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ration shops are a holiday on November 16th

ரேசன் கடைகளுக்கு நவம்பர் 16 ஆம்தேதி விடுமுறை

Ration shops
தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
 
தீபாவளியையொட்டி நவர்பர் 2 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதி வரை கடைகள் தொடர்ந்து இயங்கும் என்று கூறியுள்ளது. அதில் ரேசன் கடைகள் நவம்பர்  2 ஆம் தேதிக்கு பதில் 16 ஆம் தேதி  விடுமுறை எனவும் விளக்கமளித்துள்ளது.மேலும் குடும்ப அட்டை தாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அடுத்த கட்டுரையில்
மத நிந்தனை செய்த கிருஸ்தவ பெண் பாகிஸ்தானில் விடுதலை...