1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rameshwaram fishermen on strike

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Rameshwaram fishermen
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
இலங்கை கடற்படையினர் தாக்கியதன் காரணமாக புதுக்கோட்டை மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வை கண்டித்து கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க நடுவண் & மாநில அரசுகளுக்கு வலியுறுத்தபட்டுள்ளது. 
About Writer
Papiksha Joseph