தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்
- தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
- மீனவர்கள் வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை !
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…
- சராசரியை விட சரமாரியாக கொட்டி தீர்த்த மழை!
வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தக் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. வெப்பச்சலனத்தால் வீட்டில் உள்ள மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், , திருநெல்வேலி கன்னியாகுமரி அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
