வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (22:36 IST)

சென்னையில் காற்றுடன் மழை...

தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. இதுவரை வறட்சி நிலவிய இடங்களில் குளிர்காற்றுடன் சாரல் தூறி வருவது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 இந்நிலையில், சென்னையில்  பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று சென்னையில் உள திருவல்லிக்கேணி,  மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட்  பகுதிகளில் மழை பெய்து வருகிறது.