1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Intensive treatment for AIADMK leader

அதிமுக அவைத்தலைவருக்கு தீவிர சிகிச்சை

அதிமுக அவைத் தலைவ
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக கட்சியில் நீண்டநாட்களாக அவைத்தலைவராகப் பதவி வகித்து வரும் பெருமைக்குரியவர் மதுசூதனன். இவருக்கு சில தினங்களுக்கு முன்  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு மதுசூதனனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தற்போது வெண்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படு வருவதாகத் தகவல் வெளியாகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சென்னையில் காற்றுடன் மழை...