வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (18:37 IST)

கார்த்தி பட நடிகை புதிய சாதனை...

தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகை ராஸ்மிகா. இவர் சமீபத்தில் கார்த்தில் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் ராஸ்மிகா தமிழக மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ராஸ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை சுமார் 1.9 ஃபாலோயர்களைப்பெற்று தென்னிந்தியாவில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சமந்தா, காஜல் அகர்வால், அனுஷ்கா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு ராஸ்மிகாமிகாவை விட குறைவாக ஃபாலோயர்களே உள்ளனர்.