1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. R. Ilankumaran dead today

தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் காலமானார்

தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார்
தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

 
மறைந்த இளங்குமரனார் தமிழாசிரியர், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா் மற்றும் இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். இளங்குமரனார் மறைவிற்கு, தமிழறிஞர்கள் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
About Writer
Sugapriya Prakash