தொடர்புடைய செய்திகள்
- ஒருவர் பேட்டியளிக்கும்போது ரிக்க்ஷா கவிழ்ந்து விபத்து!
- உக்ரைனில் படித்த மாணவர்களை கைவிரித்த மத்திய அரசு: சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்!
- பொங்கல் முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!
- பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு கிடையாது… ஆனா உண்டு!? – பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு!
- அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால்? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
காலாண்டு தேர்வு அட்டவணையை சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
பள்ளிக்கல்வித்துறை 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது என்பதும் செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் காலாண்டு துறை விடுமுறை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த விடுமுறையில் ஆயுதபூஜை விடுமுறையை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
