1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pudhucherry school holiday tomorrow

நாளையும் பள்ளி விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

school
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
இன்றுகூட ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே இன்று பள்ளி விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் மழை பெய்து வருவதால் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆடு என்று நினைத்து இளைஞரின் தலையை வெட்டிய நபர்